எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – Epilogue
நான்கு வருடங்களுக்குப் பிறகு….. கோயம்புத்தூரில் இருக்கும் அந்த பிரபலமான கல்லூரி வளாகம் முழுவதும் மாணவர்களும், அவர்களது உறவினர்களும் நிறைந்து போயிருக்க, அங்கிருந்த மாணவர்கள் அனைவரது முகத்திலும் சொல்லிலடங்கா சந்தோஷம் நிறைந்து போயிருந்தது. அந்த சந்தோஷத்திற்கான காரணம் வேறு எதுவும் அல்ல, அன்று அவர்களுக்கான பட்டமளிப்பு விழா…
- Status: Ongoing
- Language: ta
- Chapters: 1
Authors
Fathimahusna18