💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு – 2 “ ‘அறியாமை’ என்னும் இருளை, ‘கற்றல்’ என்னும் ஒளி கொண்டு வெல்லலாம்”. அருணின் அருகிலிருந்த அவன் நண்பன் ஷ்யாம் பேசிய எதையும் அவன் காதுகள் கேட்கவில்லை. நண்பன் பதில் பேசாமல் இருக்கவும் அவன் தோள் தொட, “அங்! என்னடா” என்றவனின் பார்வை அந்த பெண்களின் மேலேயே இருந்தது. “அப்போ சாயந்தரம் நீ வரத்தானே” என்ற நண்பனின் கேள்வி…
- Status: Ongoing
- Language: ta
- Chapters: 71
Authors
Suramu Dhiya