LNCrawler

Nsk–20 (www.smtamilnovels.com)

இங்கே நேரங்கள் கடக்க கடக்க அவரின் நிலை மோசமாகிக்கொண்டே சென்றது. ஒரு மகனாய் இத்தனை வருடமாய் பார்த்து பார்த்து வளர்த்த தந்தையின் நிலையை எண்ணி நிலைகுலைந்து போனான். ஆனாலும் எப்படியாவது தந்தையை காப்பாற்றி விட வேண்டுமென முயற்சி செய்தபடியே இருந்தான். அந்த நேரத்தில் வேகமாக உள்ளே வந்தார் பரணிதரன். அவர் கூடவே கிருஷ்ணவேணி, சீனிவ…

Authors

Ashwathi Senthil

Read all chapters »