தாழையாம் பூமுடித்து🌺 24(2)
24 (2) மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே தாய்மாமன் சீர் சொமந்து வாரான்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாரான்டி சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே… ஹோய் சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே மைக்செட்டில் பாட்டு ஊரையே அதிரவைத்துக் கொண்டிருக்க, தாய்மாமனா…
- Status: Ongoing
- Language: ta
- Chapters: 1
Authors
S.M.Eshwari. Ganesan.