உள்ளத்தின் காதல் நீங்காதடி
காதல் – ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காதல் என்ற ஒன்றை கடந்துதான் வந்திருப்போம்! காதல்-1 அந்த அதிகாலை மார்கழி மாத குளிரையும் பொருட்படுத்தாது, மெரினா கடற்கரை சாலையில் அவன் ஓடிக்கொண்டிருந்தான். அவன் உதய்சரண். அவன் தனது ஓட்டப்பயிற்சியை முடித்துவிட்டு வருவதற்குள் நாம் அவனைப் பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள…
- Status: Ongoing
- Language: ta
- Chapters: 32
Authors
Anamika 73